146. திரிபுவனச் சக்கரவர்த்திஎல்லா வேளையும் அறுசுவை உணவு உண்டு, சப்ர மஞ்ச கட்டிலில் படுத்துறங்கி, தோன்றினால் நீதி போதனை சொல்லிக்கொண்டு, ஒன்றும் தோன்றாதபோது பல்லக்கில் ஏறி உலகைச் சுற்றி வரலாம்.8 நவம்பர் 2018, 7:15 pm IST
167. திருமுக்கூடல்உலகத்துடன் எனக்கு இருந்த ஒற்றை உறவையும் முடித்துக்கொண்டு வந்திருக்கிறேன். இனி நான் கட்டற்றவன். காற்றேதான். சந்தேகமில்லை. காற்றை வெல்வதைக் காட்டிலும் காற்றாகிவிடுவது எத்தனை உயர்ந்தது.6 நவம்பர் 2018, 10:00 am IST
166. சாம்பலின் குழந்தைபூரணத்துவத்துக்காக அலைவது வீண். இந்த உலகில் எதுவும் பூரணமடைந்ததல்ல. எச்சங்களில் இருந்து கற்றுக்கொள்வதே நமக்கு விதித்தது.5 நவம்பர் 2018, 10:00 am IST
165. அடங்கல்பாசத்தில் ரத்த சம்பந்தத்தின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். துக்கங்களின் மூலாதாரப் புள்ளியான அது பிறப்பின்போது பிறப்பது. 2 நவம்பர் 2018, 10:00 am IST
164. யாத்திரைஎன்னவானாலும் நான் இதில் என்னைப் பொருத்திக்கொள்வதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். இது ஒரு கடமை. இதை நான் செய்தே தீர வேண்டும். அவள் இருந்த உடலை இல்லாமல் ஆக்கும்வரை இங்கு இருக்கத்தான் வேண்டும்.1 நவம்பர் 2018, 10:00 am IST
163. புன்னகைநாங்கள் அவள் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். மிகச் சரியாக எட்டாவது விநாடி அவள் கண்ணைத் திறந்தாள். ஒரு புன்னகை செய்தாள். பிறகு மூடிக்கொண்டாள்.31 அக்டோபர் 2018, 10:00 am IST
162. கண்ணீரின் குழந்தைஅன்புள்ள மாமா, என் அன்பின் அபரிமிதத்தைத் தாங்கும் சக்தி இந்த உலகில் உள்ள உயிர்களுக்கு இல்லை. அதனால் விலகிச் சென்று நிற்கிறேன்.30 அக்டோபர் 2018, 10:00 am IST
50. நதியில் ஒரு பரிசல்வரதராஜரைக் காட்டிலும் ரங்கநாதர் தனது சேவாகால கோஷ்டியினரை சௌக்கியமாக வைத்துக்கொள்கிறார். வேளைக்குச் சாப்பாடும் செலவுக்குப் பணமும் பெரிய விஷயமல்ல. அது எங்கும் கிடைக்கும், எப்படியாவது கிடைத்துவிடும்.30 அக்டோபர் 2018, 8:35 am IST
161. சமாதிகளைக் காத்தல்என் ரேகையே இல்லாமல் உலகெங்கும் என் கரங்களை நான் பதித்துக்கொண்டிருந்தேன். சிலரது கண்ணீரைத் துடைப்பதற்கும் சிலருக்குக் கண்ணீர் வரவழைக்கவும். என் கண்களில் இல்லாதது அது.29 அக்டோபர் 2018, 10:00 am IST