ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கேழ்வரகு கீரை தோசை

தேவையானவைபச்சரிசி – ½ கப்புழுங்கல் அரிசி – ½ கப்கேழ்வரகு – ½ கப்

News image
Updated On :5 நவம்பர் 2015, 7:26 am

தேவையானவை

பச்சரிசி – ½ கப்

புழுங்கல் அரிசி – ½ கப்

கேழ்வரகு – ½ கப்

உளுத்தம்பருப்பு = ¾ கப்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

முருங்கை இலை – ஒரு கைப்பிடி (நன்றாக நறுக்கியது)

வெங்காயம் – 2 (பெரியது)

செய்முறை

மேற்சொன்ன பொருட்களை, தனித் தனியாக ஊறவைக்கவும். நான்கு மணி நேரம் கழித்து நைசாக அரைக்கவும்.

தோசைக் கல்லின் எண்ணெய் விட்டு தோசை ஊத்தவும். அதன் மேல் கொஞ்சம் முருங்கை இலையை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் தூவி வேக வைக்கவும்.

குழந்தைகளுக்கு தோசை ஊற்றும் போது, கால் கரண்டி நெய் சேர்த்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.