தேவையானவை: அரிசி - 1 கிண்ணம், ஆய்ந்து, அலசிய புதினா - ஒரு கிண்ணம், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, சீரகம் - 2 தேக்கரண்டி, கடுகு - கால் தேக்கரண்டி, ஸ்வீட் கார்ன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர்விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில், நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், உதிர்த்த ஸ்வீட் கார்ன், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள புதினாவைச் சேர்த்து, 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர்விட்டு, கிளறி கழுவி ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடிவிடவும். 3 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
••••
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பண விநியோகத்தைத் தடுக்க தோ்தல் ஆணையம் தவறிவிட்டது: கே.அண்ணாமலை குற்றச்சாட்டு

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

அவிநாசியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

நீலகிரி மாவட்டத்தில் 78.90 சதவீதம் வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


