தேவையான பொருட்கள் :
சுண்டைக்காய் - கால் கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடுகு - முக்கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
கல் உப்பு - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 25 கிராம்
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
குக்கரில் துவரம் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டுக் கொள்ளவும். அத்துடன் இரண்டாக நறுக்கி அலசிய சுண்டக்காயைச் சேர்க்கவும். அத்துடன், புளியைச் சேர்த்து மூடி 3 விசில் விடவும். பின்னர், பிரஷர் போனதும் குக்கரை திறந்து அத்துடன் மிளகாய் தூள், தேங்காய் விழுது போட்டு கிளறி அரை தேக்கரண்டி சீனி போட்டு கலக்கி விடவும். 2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து கூட்டில் சேர்க்கவும். சுவையும் மணமும் நிறைந்த சுண்டைக்காய் கூட்டு ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


