விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

குடிநீர் பிரச்னை தீர்க்கப்படுமா?

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டர் 1-ல் 60 அடி சாலையின் கடைசியில் 49-ஆவது சாலையில் 100-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.

Updated On :5 ஆகஸ்ட் 2013, 4:44 am IST

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டர் 1-ல் 60 அடி சாலையின் கடைசியில் 49-ஆவது சாலையில் 100-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு வாரத்துக்கு இரண்டு முறை டிராக்டர் மூலம் ஒரு குடம் தண்ணீர் ரூ.6-க்கு விற்கப்படுகிறது. ஆனால் மற்ற தெருக்களில் பெருநகராட்சி மூலம் சின்டெக்ஸ் குடிநீர் டாங்குகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் 49-ஆவது தெருவிலும் குடிநீர் டாங்குகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.