விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

News image

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 10:22 am IST

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆதங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,780க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் மற்றொரு புறம் தங்கம் விலையும் உயர்ந்திருப்பது மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

On Monday, the first day of the week, the price of gold has increased slightly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.