விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

குடிநீர் இணைப்பு வழங்கப்படுமா?

ஆவடி நகராட்சிப் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி செக்டர் 1 மற்றும்

Updated On :25 மார்ச் 2013, 3:55 am IST

ஆவடி நகராட்சிப் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி செக்டர் 1 மற்றும் 2-ல் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஒரு வீட்டிற்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க தலா ரூ.10,000 வாங்கினர். ஆனால், இதுவரை குடிநீர் குழாய் பதிந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கவில்லை.

 இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், தனியார் லாரி மூலம் வழங்கப்பட்ட குடிநீரும் கடந்த ஒருவாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்கு பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.