சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மழைநீர் சேமிப்பு கால்வாயால் ஆபத்து

சென்னை பெருங்குடி பள்ளிக்கூட சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து வேம்புலி அம்மன் கோயில் வரை மழைநீர் சேமிப்பு கால்வாய் தோண்டப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2014, 10:33 pm

எஸ்.​ முத்​துக்​கு​மார்

சென்னை பெருங்குடி பள்ளிக்கூட சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து வேம்புலி அம்மன் கோயில் வரை மழைநீர் சேமிப்பு கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. பணிகள் முடிக்கப்படாமல் கால்வாயை திறந்து வைத்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர் கால்வாய் குழியில் விழும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.