தடையின்றி பான்பராக் விற்பனை...

அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், திருமங்கலம் காவல்நிலையம் அருகே 3 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
Updated on
1 min read

அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், திருமங்கலம் காவல்நிலையம் அருகே 3 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளியின் அருகில் இயங்கும் பெட்டிக்கடைகளில் பான்பராக், ஹன்ஸ் போன்ற பொருள்கள் தடையின்றி விற்பனைச் செய்யப்படுகின்றன.

மாணவர்கள் இதை அதிகம் வாங்கி உள்கொள்வதால் சிறு வயதிலேயே போதைக்கு அடிமையாகி விடுகின்றனர்.

இதை தடுக்க திருமங்கலம் போலீஸார் அந்த பகுதியில் இயங்கி வரும் பெட்டிக் கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com