/
திருநின்றவூர் நகராட்சியில் ரயில்வே தண்டவாளம் செல்லும் பாதையில் இருக்கும் மேம்பாலத்தில் மணல்மேடு உள்ளது. மேலும் இந்த பாலத்தில் மாடுகள் படுத்துக்கொள்கின்றன.
இதனால், பாலத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதை போக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மணல்மேட்டை அகற்றுவதுடன், மாடுகள் பாலத்தில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது? - கனிமொழி கேள்வி

விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


