கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சுகாதாரத்தை பேண வேண்டும்

திருவல்லிக்கேணி பாரதி சாலை, பைகிராப்ட்ஸ் மற்றும் பெல்ஸ் சாலைப்பகுதிகள் அண்ணா சதுக்கத்தையும், சேப்பாக்கம் பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய வழிகளாக உள்ளன.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 5:34 pm IST

திருவல்லிக்கேணி பாரதி சாலை, பைகிராப்ட்ஸ் மற்றும் பெல்ஸ் சாலைப்பகுதிகள் அண்ணா சதுக்கத்தையும், சேப்பாக்கம் பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய வழிகளாக உள்ளன. ஏராளமான புத்தகக்கடைகளும், சேப்பாக்கம் ஸ்டேடியமும் இங்குள்ளன.

இந்த வழியாகச் செல்லும் சாலையின் இருபுறமும் ஏராளமான குப்பைகளும் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீர்கேடு அபாயம் உள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளாலும், பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது.

எனவே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்தப் பகுதி நோய்த்தொற்றை பரப்பும்நிலையில் இருந்து மாற்றி தூய்மையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.