ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வேகத் தடை அமைக்க வேண்டும்

வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைந்து அயனாவரம் பகுதி வழியாக பல்வேறு வழித்தடங்களுக்கு செல்ல வேண்டும்.

Updated On :9 மார்ச் 2014, 10:11 pm

வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைந்து அயனாவரம் பகுதி வழியாக பல்வேறு வழித்தடங்களுக்கு செல்ல வேண்டும். திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் வில்லிவாக்கம் பஸ் டிப்போவில் இருந்து செல்லும் வாகனங்கள் பத்து நிமிஷங்கள் வரை நின்று செல்ல வேண்டியதுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகன விபத்து ஏற்படும் முன்பு ரெட்டித் தெருவையும் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைக்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.