விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்...

சென்னை ஆவடி அருகே நகராட்சிக்குள்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு 60 அடி சாலையில் இருந்து பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் வழியில் போக்குவரத்து சிக்னல் இல்லை.

Updated On :20 ஏப்ரல் 2015, 4:11 am IST

சென்னை ஆவடி அருகே நகராட்சிக்குள்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு 60 அடி சாலையில் இருந்து பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் வழியில் போக்குவரத்து சிக்னல் இல்லை. இந்தப் பகுதியில் தினமும் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள், மாநகரப் பேருந்துகள் செல்கின்றன. ஆனால் இந்தப் பகுதியில் இன்னும் போக்குவரத்து சிக்கனல் அமைக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.