கரூர் சந்திப்பில் பூந்தமல்லி சாலை, ஆற்காடு சாலை, குன்றத்தூர் சாலை சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலம் கட்டும்பணி தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் பொதுமக்கள் நலன் கருதி மேம்பாலக் கட்டுமானப் பணியை மீண்டும் தொடங்கி, விரைவில் முடிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.