விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆபத்தான கம்பம்!

சென்னை மேற்கு மாம்பலத்தில், மேட்டுப்பாளையம் - கோடம்பாக்கம் சாலையில் கைத்தறி கல்யாண மண்டபம் அருகே சாலையின் நடுவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் விளம்பரக் கம்பம் உள்ளது.

Updated On :3 ஏப்ரல் 2016, 9:19 pm

சென்னை மேற்கு மாம்பலத்தில், மேட்டுப்பாளையம் - கோடம்பாக்கம் சாலையில் கைத்தறி கல்யாண மண்டபம் அருகே சாலையின் நடுவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் விளம்பரக் கம்பம் உள்ளது. இந்த விளம்பரக் கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.