விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வேகத்தடைக்கு வண்ணங்கள் பூசப்படுமா?

பழைய பெருங்களத்தூர்-டாக்டர் அம்பேத்கர் தெரு, கண்ணகி தெரு, சிவராஜ் தெரு, கலைஞர் தெரு, பேரூராட்சி தெரு, காந்தி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளது.

Updated On :24 ஜூலை 2016, 10:26 pm

பழைய பெருங்களத்தூர்-டாக்டர் அம்பேத்கர் தெரு, கண்ணகி தெரு, சிவராஜ் தெரு, கலைஞர் தெரு, பேரூராட்சி தெரு, காந்தி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மிக வேகமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேகத்தடைகளுக்கு சிகப்பு-வெள்ளை-மஞ்சள் நிற வண்ணங்கள் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.