மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

பகுதி - 152

இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  எந்தக் குறிப்பிட்ட தலத்துக்குமானது இல்லை.  தாளகதியில் அநேகமாக எல்லா எழுத்துகளும் நெடிலாக இருக்கும் சந்த ஓட்டத்தைக் கொண்டது.

Updated On :11 பிப்ரவரி 2016, 10:40 am

இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  எந்தக் குறிப்பிட்ட தலத்துக்குமானது இல்லை.  தாளகதியில் அநேகமாக எல்லா எழுத்துகளும் நெடிலாக இருக்கும் சந்த ஓட்டத்தைக் கொண்டது.

பாடலை இப்போது பார்ப்போம்.  பொருளை நாளைக்குக் காண்போம்.

தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான


சாவா மூவா வேளே போல்வாய்
     தாளா வேனுக் ...... கருள்கூருந்


தாதா வேஞா தாவே கோவே
     சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய்


ஏவால் மாலே போல்வாய் காரே
     போல்வா யீதற் ...... கெனையாள்கொண்


டேயா பாடா வாழ்வோர் பாலே
     யான்வீ ணேகத் ...... திடலாமோ


பாவா நாவாய் வாணீ சார்வார்
     பாரா வாரத் ...... துரகேசப்


பாய்மீ தேசாய் வார்கா ணாதே
     பாதா ளாழத் ...... துறுபாதச்


சேவா மாவூர் கோமான் வாழ்வே
     சீமா னேசெச் ...... சையமார்பா


சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/246508808&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><strong> </strong></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.