மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

பகுதி - 154

இன்று நாம் காணப்போவது குருநாதரின் மிக எளிய பாடல்களில் ஒன்று.  எந்தக் குறிப்பிட்ட தலத்தையும் சாராத பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

Updated On :18 பிப்ரவரி 2016, 5:52 am

இன்று நாம் காணப்போவது குருநாதரின் மிக எளிய பாடல்களில் ஒன்று.  எந்தக் குறிப்பிட்ட தலத்தையும் சாராத பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

       தான தான தானான தானத் - தனதானா


      காதி மோதி வாதாடு நூல்கற் - றிடுவோருங்

           காசு தேடி யீயாமல் வாழப் - பெறுவோரும்

      மாது பாகர் வாழ்வே யெனாநெக் - குருகாரும்

          மாறி லாத மாகால னூர்புக் - கலைவாரே

      நாத ரூப மாநாத ராகத் - துறைவோனே

          நாக லோக மீரேழு பாருக்  - குரியோனே

      தீதி லாத வேல்வீர சேவற் - கொடியோனே

         தேவ தேவ தேவாதி தேவப்  - பெருமாளே.

</p><p> </p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/247640710&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.