ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 6-ஆம் தேதி தேசிய புத்தக வாசிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் எழுத்தாளர்களும் சரி, வாசகர்களும் சரி, காகிதத்தில் எழுதப்பட்டுள்ள வார்தைகளை வாசிப்பதால் கிடைக்கும் இன்பத்தில் முழுமையாக திளைக்கலாம்.
தேசிய புத்தக வாசிப்பு தினம் என்பது 2௦௦௦-மாவது ஆண்டின் இறுதியில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யோசனை சிறுவர்களை புத்தக வாசிப்புக்கு பழக்கும் வகையில், அநேகமாக யாரோ ஒரு நூலகரிடம் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும்.
இந்த நல்ல தினத்தில் ஒரு முழு புத்தகத்தையும் வாசிக்க வேண்டும் என்பது இல்லை.ஒரு புத்தகத்தின் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்கலாம்.குழந்தைகளுக்கு வாசித்து காட்டலாம்;வாசிப்பு அமர்வுகளை ஏற்பாடு செய்யலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான புத்தகங்களை சிறுவர் நூலகங்களுக்கு பரிசளித்து மகிழலாம்.
வாருங்கள்.. வாசிப்பை நேசிப்போம்..கொண்டாடுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


