27.05.1975: பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸி பிறந்த தினம் இன்று!
மைக்கல் எட்வர்ட் ஹஸி எனப்படும் மைக் ஹசி மே 27, 975) மேற்கு ஆஸ்திரேலியாவின் மோர்லேவில் பிறந்தவர்.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:21 pm

மைக்கல் எட்வர்ட் ஹஸி எனப்படும் மைக் ஹசி மே 27, 975) மேற்கு ஆஸ்திரேலியாவின் மோர்லேவில் பிறந்தவர்.
ஆஸ்திரேலிய முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 15,313 ஓட்டங்கள் எடுத்திருந்தார். ஓரளவு வயதான பின்னரே ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். தன்னுடைய சிறப்பான ஆட்டத்திறனால் 'மிஸ்டர் கிரிக்கெட்' என்ற பட்டப்பெயரால் பலரால் அறியப்படுபவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...