பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இது அன்பா- அபத்தமா?

எய்ட்ஸ் குறித்த விழிப் பு ணர்வை அளித் து வ ரும் "சவுத் இண் டியா எய்ட்ஸ் ஆக் ஷன் புரோக் ராம்' என் னும் தன் னார்வ அமைப்பு, சமீ பத் தில், சென்னை, ஹாடோஸ் கிளப் பில் ஒரு விவா தத் திற்கு ஏற் பாடு செய் தி ரு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:34 pm

ரவிக்குமார்

எய்ட்ஸ் குறித்த விழிப் பு ணர்வை அளித் து வ ரும் "சவுத் இண் டியா எய்ட்ஸ் ஆக் ஷன் புரோக் ராம்' என் னும் தன் னார்வ அமைப்பு, சமீ பத் தில், சென்னை, ஹாடோஸ் கிளப் பில் ஒரு விவா தத் திற்கு ஏற் பாடு செய் தி ருந் தது. "ஓர் பால் ஈர்ப்பு குடும்ப கட் ட மைப் புக்கு சவா லாக உள் ளதா? ' என் ப து தான் தலைப்பு. "சவா லாக இல்லை' என்று எழுத் தா ளர் சாரு நி வே தி தா வும் "சவா லாக இருக் கி றது' என்று இந்து மக் கள் கட் சி யின் பொதுச் செய லா ளர் அர் ஜுன் சம் பத் தும் பேசி னர். விவா தத்தை டாக் டர் உஸ் மான் நெறிப் ப டுத் தி னார். ஓர் பால் ஈர்ப்பு உள் ள வர் க ளும், திரு நங் கை க ளும் அவர் க ளின் உரி மைக் கா கப் போரா டி வ ரும் அமைப் பு க ளும் பங் கேற்ற இந்த விவா தத்தி லி ருந்து சில துளி கள்!

டாக் டர் உஸ் மான்: எனக் குத் தெரிந்த ஒரு வ ரின் மகன் எச்.ஐ.வி. பாதிப்பு உள் ள வர். தன் னு டைய மக னுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள் ளது என் ப தைக் கூட தயக் க மில் லா மல் பிற ரி டம் சொல் லும் அவர், தனது மகன் ஓர் பால் ஈர்ப்பு உள் ள வர் என் பதை சொல் வ தற் குத் தான் அதி கம் வருத் தப் ப டு வார். ஓர் பால் ஈர்ப்பு என் ப தும் இந் தச் சமூ கத் தில் எதிர் பால் ஈர்ப்பு போன்று இயற் கை யான ஒன் று தான் என்ற புரி தல் வேண் டும். அதற் குத் தான் இந்த விவா தம்.

அர் ஜுன் சம் பத்: எதிர் பால் ஈர்ப்பு என் ப து தான் உல கத் திற் குப் பொது வான, இயற் கை யான உறவு முறை. மற் றவை எல் லாம் நமது கலா சா ரம், பண் பாட் டுக்கு எதி ரா னவை. அவற்றை நாங் கள் எதிர்க் கி றோம்.

சாரு நி வே திதா: நீங் கள் சொல் லும் கலா சா ரம், பண் பாடு எல் லாமே விக் டோ ரி யன் பண் பா டின் நீட்சி. இதற்கு உப யம்- டாக் டர் மெக் காலே. ஓர் பால் ஈர்ப் புக் கும் அத் த கைய உற வுக் கும் தடை விதிக் கும் சட் டம் (377-வது சட் டப் பிரிவு) பிரிட் டி ஷார் போட்ட சட் டம் தான். அவர் க ளு டைய நாட் டி லேயே இன் றைக்கு அந் தச் சட் டம் வழக் கத் தில் இல்லை. சமீ பத் தில் தான், வயது வந்த இரு வ ரின் தனிப் பட்ட உறவு எத் த கை ய தாக இருந் தா லும் அது தவ றில்லை என்று திருத் தம் வந் துள் ளது. ஓர் பால் ஈர்ப்பு உள் ள வ ருக் கும் இந் தச் சமூ கத் தில் அங் கீ கா ரம் வேண் டும். அவர் கள் குற் ற வா ளி கள் அல்ல. அவர் க ளின் பால் ஈர்ப் பைக் கார ணம் காட்டி அவர் கள் மீது உடல் ரீதி யா க வும், உணர்வு ரீதி யா க வும் நடத் தப் ப டும் தாக் கு தல் கள் நிறுத் தப் ப ட வேண் டும்.

அர் ஜுன் சம் பத்: டாக் டர் உஸ் மான், எச்.ஐ.வி.யால் பாதிக் கப் பட்ட ஒரு வ ரின் மக னைப் பற்றி கூறி னார். இப் ப டிப் பட்ட ஓர் பால் ஈர்ப் புள்ள ஒரு வர், நன் றாக இருக் கும் ஒரு பைய னோடு பழ கி னால், பாதிக் கப் ப டாத அந் தப் பைய னின் வீட் டார் அடிக் கா மல் இருப் பார் களா? அவ ர வர் வீட்டு பையன் அவ ர வர்க்கு முக் கி யம் தானே! இப் போது உங் க ளுக்கு என்ன தேவை? ரேஷன் கார்ட் உங் க ளுக்கு கிடை யாது என் கி றார் களா? இல்லை ஓர் பால் ஈர்ப்பு உள்ள நீங் கள் யாருக் கும் நண் பர் க ளாக இருக் கக் கூடாது என் கி றார் களா? என்ன பிரச்னை? எங் க ளின் இயக் கத் தில் திரு நங் கை கள் கூட உறுப் பி னர் க ளாக இருக் கி றார் கள். அவர் க ளுக் குத் தேவை யான நலத் திட் டங் களை நாங் கள் ஆத ரிக் கவே செய் கி றோம். உங் க ளு டைய பிரச் னை களை நீங் கள் தான் பார்த் துக் கொள்ள வேண் டும். ஒரு சத வீ தம் இரண்டு சத வீ தம் உள்ள உங் க ளுக் காக நாங் கள் போரா டிக் கொண் டி ருக்க முடி யாது.

நாட் டில் சில இடங் க ளில் மனி தனை மலம் தின்ன வைத் துக் கொண் டி ருக் கும் கொடு மை கள் இன் னும் நடந்து கொண்டு இருக் கி றது. அவர் க ளுக் காக போரா டு வ து தான் எங் க ளின் முதல் வேலை. மேற் கத் திய நாடு க ளின் தாக் க மும், ஊட கங் க ளி னால் உங் க ளின் பிரச் னை கள் பூதா க ர மா கக் காட் டப் ப டு கின் றது. ஒரு ஆணை, இன் னொரு ஆண் விரும் பு வ தும் அவர் க ளோடு வாழ் வ தும், பெண் ணோடு இன் னொரு பெண் வாழ் வ து மான இயற் கைக்கு மாறான இந்த வியா தி யால் குடும்ப அமைப் பு கள் சிதை யா மல் போகுமா?

டாக் டர் உஸ் மான்: ஓர் பால் ஈர்ப்பு என் பது வியாதி அல்ல. மருத் துவ அறி வியலி லி ருந்து அப் ப டி யொரு பதத்தை எடுத்து வெகு நாட் க ளா கி விட் டது. எதிர் பால் ஈர்ப்பு போன்று இது வும் உணர் வுப் பூர் வ மா னதே. எந்த ஒரு எதிர் பால் ஈர்ப் பா ல ரை யும் ஓர் பால் ஈர்ப் பா ல ராக மாற் றி விட முடி யாது என் பது மருத் துவ உண்மை. அத னால் ஓர் பால் ஈர்ப்பு குடும்ப அமைப் பு க ளுக்கு எந் தக் காலத் தி லும் சவா லாக ஆகாது.

சாரு நி வே திதா: அவர் க ளின் வாழ்க் கையே பிரச் னை யாக இருக் கி றது என் கி றார் கள். ஓர் பால் ஈர்ப் பைக் கார ணம் காட்டி கையைக் காலை உடைக் கி றார் கள், கல்வி நிலை யங் க ளில், பேருந் தில், பணி யி டங் க ளில் என எங்கு பார்த் தா லும் அவர் களை எள் ள லோடு பார்க் கி றார் கள் என் கி றார் கள். ஓர் பால் ஈர்ப் பைக் கார ணம் காட்டி அலி கர் பல் க லைக் க ழ கத் தின் பேரா சி ரி யர் ராமச் சந் திர சிராஸ் தற் கொலை செய்து கொள் ளும் அள வுக்கு இந் தச் சமூ கத் தில் கொடு மை கள் நடக் கின் றன என் கி றார் கள்... இவர் க ளை யும் சேர்த் து தானே சமூ கம்? இத் த னைக் கும் பிறகு, நாங் கள் உங் களை ஆத ரிக் க மாட் டோம், அர வ ணைக்க மாட் டோம், அங் கீ கா ரம் கொடுக் க மாட் டோம் என்று அர் ஜுன் சம் பத் சொல் வது பாஸி சம்!

அர் ஜுன் சம் பத்: தனிப் பட்ட முறை யில் உங் க ளுக்கு யாராலோ, காவல் துறை யாலோ பிரச்னை என் றால் நாங் கள் வரு கி றோம். ஆனால் ஓர் பால் ஈர்ப்பு எங் க ளின் உரிமை என்று கொடி பிடித் தால், அதை உறு தி யாக எதிர்ப் போம்.

டாக் டர் உஸ் மான்: மகாத்மா காந் தி யி டம் ஓர் பால் ஈர்ப் புள்ள இரு வர் தங் க ளுக் குள் இருக் கும் அன்பை தெரி வித் த னர். அதற்கு அவர், ""ஒரு வர் மீது ஒரு வர் நீங் கள் அன்பு செலுத் து கி றீர் கள். கட வு ளின் படைப்பை நான் எப் படி தவறு என்று சொல் ல மு டி யும்? ! '' என்று கூறி யி ருக் கி றார். வாழு; வாழ விடு என் ப து தான் மகாத்மா இதன் மூலம் நமக் குச் சொல் லும் அறி வு ரை யாக நான் எடுத் துக் கொள் கி றேன்.

- தன் னு டைய பால் அடை யா ளத்தை மறைத் துக் கொண்டு வாழும் இரு பால் ஈர்ப் பு டை யோர் குறித்து பெரி தாக விவா திக் கப் ப ட வில்லை. மக் கள் தொகை கணக் கெ டுக் கும் பணி யில் திரு நங் கை களை "ஆண்' என் னும் பட் டிய லில் சேர்க் கி றார் கள் என் னும் புகார் எழுந் தி ருப் ப தைப் பற்றி யாரும் பேச வில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.