வஞ்சம் செய்வாரோடு: உமாதுரை

Updated on
1 min read

நம்பிக்கைக் கொண்ட நண்பர்கள்    
நாடகம் ஆடினார்கள்

உண்மையாய் இருக்க வேண்டிய உறவுகள்
உதறித் தள்ளினார்கள்

அன்பு காட்ட வேண்டிய அன்பர்கள்
அந்நியர்கள் ஆனார்கள்

பெருமை சேர்க்க வேண்டிய பிள்ளைகள்
பெற்றோரை பரிதவிக்கச் செய்தார்கள்

வாழ்க்கை என்னும் தேன்கூடு
நயவஞ்சகம் செய்வோரால் கலைந்தே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com