/
குழந்தை ஒன்று வீட்டில் பிறக்கையில் ஒரே அமர்க்களம் அந்த வீட்டில் !குழந்தை தவழ்ந்து ஓடி விளையாடும் தருணம் விளையாட்டு தளம் ஒன்று உருவாகுது அதே வீட்டில் ! விளையாட்டு போல நாட்கள் கடந்து அந்த குழந்தைக்கும் ஒரு குழந்தை பிறக்கும் நேரம் மீண்டும் அதே அமர்க்களம் அந்த வீட்டில் ! அமர்க்களமாக ஆரம்பிக்கும் ஒரு "குழந்தையின்" வாழ்க்கை என்றுமே ஒரு விளையாட்டுதான் ...விதி என்று ஒன்று நடுவில் விளையாடாமல் இருந்தால் !விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று புரிந்தால் விதியின் விளையாட்டும் வாழ்வின் சிகரம் தொட கிடைத்த ஒரு ஒரு படி கல்லே என்ற உண்மையும் தன்னால் புரியும் எந்த "குழந்தைக்கும்" !வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று புரிந்தால் போர்க்களம் ஆகாது வாழ்க்கை என்றும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
44 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

