தங்கத்தொட்டிலில்
தவழ்ந்து
தாய்ப்பால் குடிக்க ஆசை –
காசை மறந்த பாசம்
அதைக்காட்டும் உறவுகள்
ஒட்டிவிட ஆசை –
இரண்டரை வயதில்
இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்
விளையாட்டுப்பள்ளியில்
விழுந்துருள ஆசை –
பசியே தெரியாமல்
பகட்டுத்துணிகளுடன்
படிப்பு மாளிகைக்கு
அடித்தளம் அமைக்க ஆசை –
புல் தரைகளுக்கிடையில்
“புக்” வகுப்புகளோ
“டெக்” வகுப்புகளோ,
அங்கே தான்
அறிவுத்திசுக்களைப்
பெருக்கிவிட ஆசை--
சறுக்கும் பாடத்தில்
சிறப்பு வகுப்புகள்
பெற்றுவிட ஆசை--
சிவகாசியில் சிறுவர் பலருக்கு
எல்லாம் ஆசையில்
நின்றதோ ?
அந்தப்பிஞ்சுக்கைகளில்
பேனா இல்லையே ?
விரல்கள் பிடிக்குமே தீக்குச்சிகளை ?
இது யார் இட்ட சாபம் ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்

நீட் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் தொடங்கிய தமிழக அரசு!

தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம்!

யானை தாக்கியதில் ஒருவர் பலி! கோயில் திருவிழாவில் பரபரப்பு! | Kerala
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

