
கர்நாடக சங்கீதம்- ஓர் எளிய அறிமுகம்; மகாதேவன் ரமேஷ்- தமிழில்: கிரிதரன் ராஜகோபாலன்; பக்:96; ரூ.75; கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை- 600 018.
இசையைப் புரிந்து ரசிப்பதற்கும், இசையை முறையாக கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கும் பெரிதும் பயன்படும் நூல். கர்நாடக இசையின் முக்கிய கூறுகள், மேற்கத்திய இசையும் ஹிந்துஸ்தானி இசையும் எப்படி கர்நாடக இசையிலிருந்து வேறுபடுகிறது? ராகம் என்றால் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்நூலில் பதில்கள் உள்ளன. ஆரம்ப நிலையில் இசைப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களுக்கும் இந்நூலில் அரிய விஷயங்கள் உள்ளன. பின் இணைப்பாக சில மேளகர்த்தா ராகங்களின் ஜன்ய ராகங்களைக் கொடுத்திருப்பது இளங் கலைஞர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.