மகனுக்கு (கடிதக் கட்டுரைகள்) - கலியன் எதிராசன்; பக்.128; ரூ.50; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; )044- 2434 2810.
நாட்குறிப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் - ஆசு; பக்.136; ரூ.80; இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்) 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
பாரதிதாசன் பரம்பரையில் ஆலந்தூர் மோகனரங்கன் - வான்முகில்; பக்.320; ரூ.225; மீனாகோபால் பதிப்பகம், சென்னை-88; )044- 2253 3667.
இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புகள் - பதிப்பாசிரியர்கள்: அ.பிச்சை,பா.ஆனந்தகுமார்; பக்.198; ரூ.130; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044- 2848 2441.
பன்னாட்டு அறிஞர்களின் பார்வையில் தமிழும் தமிழரும் - பி.இராமநாதன்; பக்.80; ரூ.50; தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17; )044- 2433 9030.
இரண்டு வரி காவியம் திருக்குறள் தெளிவுரை - பட்டுக்கோட்டை பிரபாகர்; பக்.280; ரூ.150; ரம்யா பிரியா கிரியேஷன்ஸ், சென்னை-20; )044 -2441 5709.
நெடுஞ்சாலை விளக்குகள் - ப.க.பொன்னுசாமி; பக்.364; ரூ.280; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98; )044- 2625 8410.
பாரதியின் கருத்துப்பேழை - அ.கெளதமன்; பக்.64; ரூ.60; மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை-18.
நடப்பதுவே பறப்பதுவே - என்.இராஜசேகர்; பக்.168; ரூ.120; சேகர் பதிப்பகம், சென்னை-78; )044 - 6538 3000.
நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும் - ஆரூர் தாஸ்; பக்.192; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108.
இயற்கையும் தகவலும் - புவனகிரி செயபாலன்; பக்.272; ரூ.160; விஜய் பதிப்பகம், 7 ஏ/18, பாளையக்காரத் தெரு, புவனகிரி-608 601.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.