
மணிமேகலையின் காலம்- முனைவர் சோ.ந.கந்தசாமி; பக்.120; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 021. ✆ 93805 30884.
திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு- ஜி.யூ.போப், டபிள்யூ.எச்.ட்ரீயூ, ஜான் லாசரஸ்; பக்.288; ரூ.270; குமரன் பதிப்பகம், சென்னை-600 017. ✆ 044 24312559.
கம்பராமாயணம் ஆறு காண்டங்கள் சுருக்க-எளிய உரை- முனைவர் கி.பார்த்திபராஜா; ஆறு தொகுதிகள்; சலுகை விலை ரூ.600; பாரதி புக் ஹவுஸ், வேலூர். ✆ 99424 41751.
ஸ்ரீகொடுங்கல்லூர் பகவதி வரலாறும் ஆசார அனுஷ்டானங்களும்-டாக்டர் ஆர்.வி.சந்திரன் தமிழில்: சிவன்; பக்.256; ரூ.230; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை- 600 004. ✆ 044- 24641314.
வலிமைக்கு மார்க்கம் (ஆங்கிலத்தில்: ஜேம்ஸ் ஆலன்; தமிழில்: வ.உ.சிதம்பரம்) -ஆ.மணி; பக்.120; ரூ.100; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி-605 009. ✆ 94439 27141.
தஞ்சை மண்ணின் தமிழ் சான்றோர்கள் - கே.இளந்தீபன்; பக்.131; ரூ.170; சத்யா எண்டர்பிரைசர்ஸ், சென்னை- 600 094. ✆ 044-45074203.
மகளின் மகள் (கவிதைகள்)-உமாசுப்பிரமணியன்; பக்.96; ரூ.150; அழகிய தமிழ்ப் பதிப்பகம், சென்னை-600 019. ✆ 97899 79440.
உளவியல் வகைகள் சுருக்கமான அறிமுகம் - முனைவர் நா.சிவாஜிகபிலன்; மெளவல் பதிப்பகம், பக்.142; ரூ.175; வலங்கைமான்-612 804, திருவாரூர் மாவட்டம். ✆ 97877 09687.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.