
எழுதி முடியாப் பெருவரலாறு தவத்திரு குன்றக்குடி அடிகளார்- கிருங்கை சேதுபதி; பக். 424; ரூ.320; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600050 ✆ 044 26251968.
ஸ்ரீநாராயண சித்தரின் ஜோதிட உபதேசங்கள்-ஸ்ரீநாராயண சித்தர்; பக். 270; ரூ. 270; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600017 ✆ 044 24342926.
திருநெறியாறு-திருவரணார்; பக். 206; ரூ. 460; நோஷன் ப்ரஸ் மீடியா பி லிட், சென்னை-600 095.
புதுமைக்கும் தமிழ் என்று பேர்-கோ.மன்றவாணன்; பக். 128; ரூ.105; கோ.மன்றவாணன், கோவை-641105 ✆ 99440 06276.
முதுமையை இளமையாக்கும் யோகா பயிற்சி-டாக்டர் எஸ்.அபிராமி பிரேம்நாத்; பக்.96; ரூ. 150; டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் அறக்கட்டளை, சென்னை-600017 ✆ 044 48615866.
கந்த சஷ்டி கவசம்-சிறப்புரை-இராமநாதன் பழனியப்பன்; பக்.223; ரூ.225; அருள்மிகு செல்வமூர்த்தி விநாயகர் சாரிட்டபிள் டிரஸ்ட்-புதுப்பட்டி-622407 ✆ 99432 24799.
சங்க இலக்கியம் அகமும் புறமும்-மு.அருணாசலம்; பக்.200; ரூ.200; இராசகுணா பதிப்பகம், திருச்சி - 620009 ✆ 94440 23182.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் மற்றும் விதிகள்; பக்.632; ரூ.800; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-600024 ✆ 87545 16298.
கனவு மெய்ப்பட வேண்டும்-சுபா; பக்.160; ரூ.180; தங்கத் தாமரை பதிப்பகம், சென்னை-600 020 ✆ 044 24414441.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.