வரப்பெற்றோம் (23-06-2025)

காலத்தை வென்ற கண்ணதாசன்- தமிழருவி மணியன்;
வரப்பெற்றோம் (23-06-2025)
Published on
Updated on
1 min read

காலத்தை வென்ற கண்ணதாசன்- தமிழருவி மணியன்; பக். 208; ரூ. 220; கற்பகம் புத்தகாலயம்; சென்னை- 17; ✆ 044-24314347.

மக்கும் குப்பையில் எழுதிய மக்கா குப்பை-ப.விஜய்; பக்.88; ரூ. 72; ப.விஜய்; திருச்சி. ✆ 97894 80802.

திருமேனியும் திருக்கச்சாமியும்- பாஸ்கர்ராஜ்; பக்.110; ரூ. 150; சத்யா எண்டர்பிரைசஸ்; சென்னை-94; ✆ 044-4507 4203.

மனத்தோட்டத்து மல்லிகை-பார்வதிபுரம் பாபு; பக். 96; ரூ. 100; குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம்; காப்புக்காடு குமரி மாவட்டம்-629162. ✆ 9443313062.

காலங்குடி மச்சரேகைச் சித்தன் (செய்யது அப்துல்வாரிது ஆலிம் மெளலானா ஐதரூஸ்)-செ.திவான்; பக்.52; ரூ.50; ரெகான்-ரய்யா பதிப்பகம் திருநெல்வேலி- 627002. ✆ 90803 30200.

திருமுருகாற்றுப்படை விளக்கம்-கி.வா.ஜகந்நாதன்; பக். 360; ரூ. 300; அருணா பப்ளிகேஷன்ஸ்; சென்னை-49. ✆ 044 -2650 7131.

தமிழ்க் கவிஞர்களின் முக்கியமான சமுதாயச் சிந்தனைகள்!-முனைவர் பெ.கணேஷ்; பக். 212; ரூ. 220; மணிமேகலைப் பிரசுரம்; சென்னை-17. ✆ 044-24342926.

வள்ளுவர் கோட்டம் தோற்றமும் வளர்ச்சியும்-கோ.வீரபாண்டியன்; பக். 198; ரூ. 250; அண்ணல் வெளியீடு; சென்னை-128 ✆ 99403 06746.

ஸ்ரீசனிபெயர்ச்சி பலன்கள்-சிவஸ்ரீ ராஜாசுவாமிநாத குருக்கள்; பக். 112; ரூ. 50; ஸ்ரீதியாகராஜ ஜோதிட ஆராய்ச்சி மையம்; 2 இந்திரா நிவாஸ் சன்னதி தெரு, திருநள்ளாறு-609607.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com