வரப்பெற்றோம் (01-09-2025)
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்-டாக்டர் உ.வே.சாமிநாதையர்; பக்.200; ரூ.100; டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை- 600 090. ✆ 044-24911697.
திரை இசையில் அரிய பாடல்கள்-பாடகிகள்- கவிஞர் பொன்.செல்லமுத்து; பக்.120; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 021. ✆ 93805 30884.
தமிழ்த் திருமணம் நிகழ்த்து முறை (திருநெறிய தமிழ்த் திருமணம்)- பேராசிரியர்கள் அடிகளாசிரியர், அ.சிவபெருமான்; பக்.130; ரூ.125; கயிலாயநாதர் பதிப்பகம், குகையூர்- 606 301, கள்ளக்குறிச்சி மாவட்டம். ✆ 94430 99936.
சுற்றுச்சூழல் கருத்துப் பேழை- பேராசிரியர் டாக்டர் என். ரெங்கநாதன், பேராசிரியர் டாக்டர் ஜி.எஸ்.விஜயலெட்சுமி; பக்.262; ரூ.200; மனித மேம்பாட்டு அறக்கட்டளை, குற்றாலம்- 627 802.
ஆனந்தமடம்-பங்கிம் சந்த்ரர்; வங்க மூலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் த.நா.குமாரசாமி, பக்.248 ரூ.200; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை- 600 004. ✆ 044 24641314.
தோழர் நல்லகண்ணு (நூறாண்டை நோக்கிய தோழரைப் போற்றுவோம்)- பேராசிரியர் அ.சிவபெருமான்; பக்.32; ரூ.25; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை- 600 050. ✆ 044 26251968.
தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் 10-தமிழ்வாணன்; பக்.680; ரூ.680; மணிமேகலைப் பிரசுரம், சென்னை- 600 017. ✆ 044 24342926.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.