வரப்பெற்றோம் (08-09-2025)

மகாகவி பாரதியும் மகான் குள்ளச்சாமியும்-கிருங்கை சேதுபதி
வரப்பெற்றோம் (08-09-2025)
Published on
Updated on
1 min read

மகாகவி பாரதியும் மகான் குள்ளச்சாமியும்-கிருங்கை சேதுபதி; பக்.218; ரூ.250; முல்லை பதிப்பகம், சென்னை- 600 040. ✆ 044 26163596.

காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் பாகம்-1; பக்.272; ரூ.500; பாகம்-2; பக்.252; ரூ.500;

க.ஜீவபாரதி; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 600 050. ✆ 044 26359906.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மூலமும் உரையும்-புலவர் கருப்பூர் மு.அண்ணாமலை; பக்.544; ரூ.300; குமரன் பதிப்பகம், சென்னை- 17. ✆ 94440 13999.

வேலு நாச்சியார் காவியம்-காவியப் புலவர் புதுகை வெற்றிவேலன்; பக்.552; ரூ.600; அருண் பதிப்பகம், சென்னை- 600 063. ✆ 94445 21773.

பாரத விடுதலைப் போரில் கம்பம் பாவலர் பீர்முகமது- செ.திவான்; பக்.216; ரூ.200; ரெகான்-ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி-627 002. ✆ 90803 30200.

புதுகை வட்டாரச் சொல்லகராதி-அண்டனூர் சுரா; பக்.288; ரூ.250; தடுக்கை பதிப்பகம், கந்தவர்க்கோட்டை-613 301. ✆ 95856 57108.

கண்ணாடியில் தெரியும் பறவை-இளம்பிறை; பக்.104, ரூ.150; ஸ்நேகா, சென்னை- 600 045. ✆ 96003 98660.

கரும்புகை-சி.அன்னக்கொடி; பக்.274; ரூ.310; புஸ்தகா டிஜிட்டல் மீடியா பி.லிட், பெங்களூரு-560 076. ✆ 74185 55884.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com