3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

மணப்பாறை பகுதிகளில் நாளை (ஜனவரி 12) மின் தடை

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

Updated On :11 ஜனவரி 2021, 12:45 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

மணப்பாறை துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் மணப்பாறை நகரம், செவலூா், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூா், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவா் கோவில், கள்ளிபட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலனி, பழையகாலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழப்பொய்கைப்பட்டி, கஸ்தூரிபட்டி, வடுகப்பட்டி, ராயம்பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூா், சின்னமனப்பட்டி, பெரியபட்டி, களத்துப்பட்டி, கொட்டப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைக்குத்திப்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, கரும்புலிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூா், மேட்டுப்பட்டி, கோவில்பட்டி, இரட்டியப்பட்டி, தாதனூா், வளநாடு கைகாட்டி, தொட்டியபட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, கவுண்டம்பட்டி, பளுவஞ்சி, ஊத்துகுழி, வேம்பனூா், வலசுப்பட்டி, பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, ராயம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் சு. அன்புச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.