மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டண விவரம் குறித்து...

Published On :

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான கட்டண விவரங்களை பின்வருமாறு காணலாம்.

முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம்

பெண்கள்,எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகளைத் தவிர்த்து (Except Female/SC/ST/Persons with Benchmark Disability Candidates) மற்ற அனைவரும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணமாக ரூ. 100 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.

தேர்வுக் கட்டணத்தை எந்த ஒரு வங்கியின் நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்தியோ அல்லது டெபிட் கார்டு/கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தியோ அல்லது யுபிஐ மூலமாகவோ தேர்வர்கள் செலுத்தலாம்.

முதன்மைத் தேர்வுக்கான கட்டணம்

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுக்கு தகுதியடையும் தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்காக ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். முதன்மைத் தேர்வுக்கான கட்டணத்திலிருந்தும் பெண்கள்,எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியான பிறகு, முதன்மைத் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு 10 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

Summary

Regarding the fee details for UPSC exam...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.