தவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.!

காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி ஆற்றை கடந்து போது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தார். அப்போது உடனிருந்த ஆதரவாளர்கள் அவரை மீட்டனர். தற்போது இந்த மீட்பு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை