முகப்பு வீடியோக்கள் பிற
கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகள்: வெளியானது பதைபதைக்கும் விடியோ
By DIN | Published On : 28th December 2021 04:16 PM | Last Updated : 28th December 2021 04:22 PM | அ+அ அ- |
உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட பதைபதைக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.