- Tag results for விவசாயிகள்
![]() | தண்டலத்தில் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பாதிப்பு: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி தண்டலம் கிராமத்தில் தொடர்ந்து உயர் மின் அழுத்தம் காரணமாக மின் சாதன பொருட்கள் நாசமாவதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
![]() | திருச்சியில் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை: போலீஸ் குவிப்பு!உரம் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். |
![]() | கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விதைத்த நெல் முளைக்காதலால் விவசாயிகள் அதிர்ச்சிதேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விதைத்த விதை நெல் முளைக்காதலால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்ப்புகம்பம் பள்ளத்தாக்கு முதல் போக விவசாயத்திற்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீர் திறக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். |
![]() | முல்லைப்பெரியாறு அணையில் பலத்த மழை: நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சிமுல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால், அணைக்குள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. |
![]() | திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தர்னா போராட்டம்: விவசாயிகள் கைதுஉர விலையை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், விவசாயிகளுக்கு இலாபகரமான விலை வழங்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | கூத்தாநல்லூர்: தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க ஆலோசனைக் கூட்டம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகிகள் அறிமுகம், செயல் உறுதியேற்புக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. |
![]() | தஞ்சாவூர் சர்க்கரை ஆலை மூடல்: விவசாயிகள் கரும்பு லாரிகளுடன் சாலை மறியல்தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள |
![]() | வாழைகளை சேதப்படுத்திய பாகுபலி காட்டு யானை: விவசாயிகள் கவலைமேட்டுப்பாளையம் அருகே மங்களக்கரைபுதூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட வாழைகளை பாகுபலி காட்டு யானை சேதப்படுத்தியதால் விவாயிகள் கவலை அடைந்தனா். |
![]() | தேனி மாவட்டத்தில் இலவம் பஞ்சுவிலை குறைவு: விவசாயிகள் தவிப்புதேனி மாவட்டத்தில், இலவம் பஞ்சின் விலை குறைந்துள்ளதால் இலவம் காய்களை பறிக்காமலேயே மரங்களில் விட்டுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். |
![]() | இலவசமே, உன் விலை என்ன ?கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்ற பழமொழிக்கு நம் நாட்டின் அரசியல் கட்சியினரின் செயல்பாடுகளையே உதாரணமாகக் கூறலாம். |
![]() | மோகனூர் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்மோகனூர் -நெரூர் இடையிலான தடுப்பணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் செய்தனர். |
![]() | காவிரி பாசனப் பகுதிகளில் மெழுகு வண்டுகள் படையெடுப்பு: விவசாயிகள் அச்சம்எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி வடிநில பாசனப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களை பெரும் எண்ணிக்கையிலான மெழுகு வண்டுகள் தாக்கி சேதப்படுத்தி வருகின்றது. |
![]() | மன்னார்குடியில் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் காணொலி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சிகடந்த 10 ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்திருந்து மின் இணைப்பு பெற்ற ஒரு லட்சம் விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக |
![]() | தமிழக முதல்வர், உழவர்களுடனான கலந்துரையாடல்: எடப்பாடி விவசாயிகள் நேரலையில் பங்கேற்புதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்குபெறும் உழவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் மின் இணைப்பு ஆணைகள் வழங்குதல் குறித்த |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்