வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்
சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்புவுடன், மகத், கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்து உள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்
Updated On :1 டிசம்பர் 2018, 8:27 am




