சுடச்சுட

    

    வர்மா படத்தின் டிரைலர் வெளியீடு

    By DIN  |   Published on : 14th January 2019 03:40 PM

    விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா செளத்ரி, தற்போது தமிழ் திரையுலகுக்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார்.