கொரில்லா படத்தின் டிரைலர்
By DIN | Published On : 10th July 2019 04:42 PM | Last Updated : 10th July 2019 05:06 PM | அ+அ அ- |
ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கொரில்லா'. இதில் சதிஷ், யோகிபாபு, ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு சிம்பான்சியம் நடித்துள்ளது.