சுடச்சுட

    

    தோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்

    By DIN  |   Published on : 10th July 2019 05:14 PM

    இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் மஹாசிவன் இயக்கியுள்ள படம் 'தோழர் வெங்கடேசன்'. இதில் புதுமுகங்கள் ஹரிஷங்கர் மற்றும் மோனிகா சின்னகோட்லா நடித்துள்ளனர்.