சுடச்சுட

    

    வாட்ச்மேன் படத்தின் டிரைலர்

    By DIN  |   Published on : 22nd March 2019 11:58 PM

    இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் வாட்ச்மேன். தன் வீட்டில் திருட வந்த கும்பலிடமிருந்து தனது எஜமானை ஒரு நாய் எப்படி காப்பற்றுகிறது என்பது கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.