காஞ்சனா 3 டிரைலர் வெளியீடு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் திரைப்படம் `காஞ்சனா 3'. இதில் கோவை சரளா, ஓவியா, வேதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலரை ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com