சைக்கோ படத்தின் டீஸர்
By DIN | Published On : 08th January 2020 06:11 PM | Last Updated : 08th January 2020 06:17 PM | அ+அ அ- |
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் 'சைக்கோ'. இதில் அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் ஆகியோர் நடித்து உள்ளனர். இளையராஜா இசையில், பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.