முகப்பு வீடியோக்கள் சினிமா
'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்
By DIN | Published On : 23rd June 2020 03:58 PM | Last Updated : 23rd June 2020 04:19 PM | அ+அ அ- |
விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் 'சக்ரா'. விஷால் நாயகனாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா முக்கிய வேடத்திலும் நடித்து உள்ளனர்.