சினிமா
பிரபாகரனின் உடல்மொழி வாய்த்தது எப்படி? 'மேதகு' ஹீரோ பேட்டி
ஓ.டி.டி.யில் வெளியானவுடனேயே தமிழ்கூறும் நல்லுலகு முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட திரைப்படம் 'மேதகு'. ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றின் தொடக்க காலத்தைச் சித்திரிக்கிறது இந்தப் படம்.