மிரட்டும் அரண்மனை 3 படத்தின் டிரெய்லர் வெளியீடு

சுந்தர். சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் அரண்மனை 3. ஏற்கனவே வெளியாகியுள்ள இந்த படத்தின் பாகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அரண்மனை 3வது பாகமும் தயாராகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com