மின்னல் முரளி படத்தின் டிரெய்லர் வெளியீடு
By DIN | Published On : 02nd December 2021 04:39 PM | Last Updated : 02nd December 2021 04:45 PM | அ+அ அ- |
பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்துள்ள படம் 'மின்னல் முரளி'. படம் மலையாளத்தில் தயாராகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியாகிறது.