புஷ்பா படத்தின் டிரெய்லர் வெளியீடு
By DIN | Published On : 07th December 2021 05:04 PM | Last Updated : 17th December 2021 06:03 PM | அ+அ அ- |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான படம் ‘புஷ்பா’. செம்மரக் கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.