அட்ரஸ் படத்தின் டீசர் வெளியீடு
By DIN | Published On : 09th July 2021 04:19 PM | Last Updated : 09th July 2021 04:23 PM | அ+அ அ- |
அதர்வா நடிக்கும் அட்ரஸ் படத்தின் போஸ்டரும் டீசரும் வெளியாகியுள்ளது. இதில் இசக்கி பரத், பூஜா ஸாவேரி, தியா, தம்பி ராமையா ஆகியோர் நடித்து உள்ளனர்.