‘நவரசா’ படத்தின் டீசர் வெளியீடு!
By DIN | Published On : 09th July 2021 05:48 PM | Last Updated : 09th July 2021 06:04 PM | அ+அ அ- |
'நவரசா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.